1 Apr 2017

ஞாபகம் வருதே!


ட்ரீம் ஹீரோ
            "உனக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?" என்ற கேள்விக்கு, நெற்றிச் சுருக்கி, நெற்றிப் போட்டில் விரல் வைத்து யோசித்துப் பதில் சொன்னான் மகன், "காஞ்சனா படத்துல வருமே அந்தப் பேய்தான்பா!"
*****
ஞாபகம் வருதே!
            பிரிவிற்கு முன் ஞாபகார்த்தமாக ஒரு செல்பி எடுத்துக் கொண்டனர் கண்ணனும், ராதையும்.
*****
எங்கே என் மகன்?
            "பையன் எங்கேடி?" என்று கேட்ட அப்பாவுக்கு, அம்மா சொன்னாள், "வாட்ஸ் அப்ல பாருங்க!"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...