28 Mar 2017

தி மொமண்ட்


கலக்கல்
            பேசிப் பழக கூச்சப்படும் வசந்த் வாட்ஸ் அப்பில் கலக்கிக் கொண்டிருந்தான்.
*****
தி மொமண்ட்
            "நெட் கனெக்ட் ஆக மாட்டேங்குது. கார்ட் வேணாம். கேஷாவே கட்டிடுங்க!" என்றனர் அந்த ஆன்லைன் ஆபிஸில்.
*****
ஆச்சர்யம்
            "வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்!" என்ற விளம்பரத்தை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஹவுஸ் ஓனர் பாஸ்கர்.
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...