28 Mar 2017

தவறாகும் சரி


பணக்காரர்
மதுக்கடை அருகே
சிகரெட் விற்கும்
பெட்டிக்கடைக்காரரை
பெரிய பணக்காரர்
என்றார்கள்.
*****

விற்பனை
அங்கும் இங்கும்
இங்கும் அங்கும்
நடந்து கொண்டிருந்தார்கள்.
எல்லாரையும்
விற்று விடுவது போல
கூவிக் கூவி
விற்றுக் கொண்டிருந்தான்
பொம்மைக்காரன்.
*****

தவறாகும் சரி
சரியாகச் சுட்டான்
பிரிந்தது
உயிர்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...