26 Mar 2017

போராட்டம்


அவசரம்
            அனைத்து வசதிகளும் நிரம்பிய சொகுசு பங்ளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது அவசர கால ஆம்புலன்ஸ்.
*****
போராட்டம்
            ஏழை மக்களுக்காக தன் போராட்டத்தை தன் சொகுசு பங்ளா முன் தொடங்கினார் தலைவர் தங்கத்தமிழன்.
*****
முடிவு
            "கேஸ் பைலாயிருக்கு! தீர்ப்பை நினைச்சா பயமா இருக்கு!" என்ற தலைவரிடம், "தீர்ப்பு வர்றதுக்குள்ள நீங்க செத்து உங்க பேரன் ஆட்சிக்கு வந்திடுவான் கவலைப்படாதீங்க!" என்றார் வழக்கறிஞர்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...