15 Mar 2017

விடுப்பு


சாவு
            ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. விவசாயத்திலும் சாவு.
*****
பார்வை
            தற்கொலை செய்த விவசாயியைப் பார்க்க வந்த தலைவர் சிரித்துக் கொண்டே இருந்தார்.
*****
விடுப்பு
            ஆபிஸில் வேலைகள் அதிகம் இருந்ததால் விடுப்பு எடுத்துக் கொண்டான் அசோக்.
*****

No comments:

Post a Comment