25 Mar 2017

நிறைவேறிய ஆசை


ரெஸ்ட்
            "இனிமே கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட்ல இருப்பேன்!" என்றார் ‍‍ஜெயிலுக்குப் போன தலைவர்.
*****
ழி
            "செத்தாலும் ஜெயிலுக்கு அனுப்புவேன்!" என்ற நீதிபதியைப் பேயாய் வந்து பழி வாங்கத் தீர்மானித்தார் அக்யூஸ்டு நம்பர் 1.
*****
நிறைவேறிய ஆசை
            "என்னைச் சுற்றி கூட்டத்துக்கு குறைச்சல் இருக்கக் கூடாது!" என்ற தலைவரின் ஆசை நிறைவேறியது ஜெயிலுக்குப் போன பின்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...