19 Mar 2017

அனாமிகாவின் கேள்வி


தடை
            "காளைகளை அடக்குறது பெரிய வேலை இல்ல, இந்த தடைகளை எப்படி அடக்குறதுன்னுதான் தெரியல!" என்று தடுமாறி நின்றான் ஜல்லிக்கட்டு வீரன் காளி.
*****
அனாமிகாவின் கேள்வி
            "காளை மாடுகளை ஜூவுல வளர்ப்பாங்களா மம்மி?" என்று கேட்டுக் கொண்டே ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குக் கிளம்பினாள் அனாமிகா.
*****
ஒன் டைம்
            "ஒன் டைம் பாலிசிதான்!" என்றான் ஆக்சிடென்டிலிருந்து மீண்டு வந்த ஆனந்திடம் ஏஜென்ட் எத்திராஜ்.
*****

No comments:

Post a Comment