23 Mar 2017

செல்பிப் பொண்ணு


ஒன் டூ த்ரி போர்
            சந்தேகமாகத்தான் பாஸ்வேர்டாக 1234 என வரிசையாகப் போட்டுப் பார்த்து ஓப்பன் செய்து பார்த்தான் முருகன். இயங்க ஆரம்பித்தது வைஃபை.
*****
செல்பிப் பொண்ணு
            "மாப்பிள்ளை வீட்டுல பொண்ணைப் பார்க்குணுமாம்! ஒரு நல்ல செல்பியா எடுத்து வாட்ஸ் அப்ல போட்டுடும்மா!" என்றார் பக்கிரிசாமி.
*****
ரவாயில்ல!
            "பத்து ஏ.டி.எம். வரை அலைஞ்சுட்டேன்! எதுலயும் பணம் இல்ல. வெட்டியா சுத்துனதுதான் மிச்சம்!" என்று மகன் சொல்ல, "வெட்டியா ஊரைச் சுத்துறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல!" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அப்பா.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...