24 Mar 2017

பன்மொழிப் புலவன்


ன்மொழிப் புலவன்
            "அஞ்சு லாங்குவேஜ் நல்லா பேசுவேன், எழுதுவேன் சார்! இந்த ஸ்மைலிதான் சமயத்துல காலை வாரி விட்டுடுது!" என்றார் பன்மொழிப் புலவர் சபரிநாதன்.
*****
2.1
            "நர்ஸ்!" என்று டாக்டர் அழைத்ததும், அழகானப் பெண்ணை எதிர்பார்த்த வசீகரனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வந்து நின்றது ரோபோட்.
*****
பைனல் ட்விஸ்ட்
            கடைசியாக சூப்பர் ஹீரோவுக்காக எழுதிய கதையை, புது முகங்களை வைத்து இயக்கினான் புது இயக்குநர் பரிணாமன்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...