24 Mar 2017

1+2 பெண்கள்


கதைகள்
பத்துக் கதைகளை எழுதினேன்.
பத்தில் ஒன்று கூட
என் கதை இல்லை என்று
பதினோராவது கதையை எழுதுகிறேன்.
பதினோரு கதைகளும்
உங்களுடையது என்று
பனிரெண்டாவது கதையை
நீங்கள் எழுதுங்கள்.
*****

1+2 பெண்கள்
"பொண்ணு பொறந்திருக்கு!" என்று
தூக்கி வந்த செவிலியின் முகத்தில்
அவ்வளவு மகிழ்ச்சி.
கேட்ட அம்மாவின் முகத்தில்
அவ்வளவு எரிச்சல்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...