தேடல்
பிடித்துச் சென்ற மீன்களைத்
தேடி வந்தது
கடல் அலை.
*****
மறதி
மறக்க
முடியவில்லை
முடியவில்லை
மறந்து விட்டதை.
*****
மனசுக்காரன்
கிலுகிலுப்பைச் சத்தம்
பிடிக்காது என்றான்
குழந்தை மனசுக்காரன்.
*****
மழைநீர் சேமிப்பைப் போற்றுதும்! கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விட மழைநீரைச் சேமிக்கும் திட்டம் ஓர் அருமையான திட்டமாகும். இயற்கை மழை...
No comments:
Post a Comment