29 Mar 2017

டைம் மிஷின்


அள்ளிப் போனவைகள்
            நதி ஒவ்வொரு கனமாய் ஓடி ஓடி கொண்டு வந்து சேர்த்த மணலை ஒரே அடியில் அள்ளிக் கொண்டுப் போயின மணல் லாரிகள்.
*****
டைம் மிஷின்
            இருபத்து இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தான் எதற்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளோம் என்பதை அறிய டைம் மிஷினை ஆன் செய்தான் சசிதரன்.
*****
தற்றம்
            நைட் ஷிப்டில் வேலை செய்த நர்ஸ் நர்மதா பதற்றமானாள் லோ பேட்டரி காட்டிய செல்போனைப் பார்த்ததும்.
*****

No comments:

Post a Comment

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நேற்றைய விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழ...