22 Mar 2017

நெடுஞ்சாலை


சம்மன்
            ஹீரோயினைக் காப்பாற்றும் சீனில் நடித்துக் கொண்டிருந்த ஹீரோவுக்கு கொலை வழக்கில் ஆஜராகும் சம்மன் நேரில் வந்தது.
*****
விழா
            அவரவர் செல்பி எடுத்துக் கொண்டதும் இனிதே நிறைவடைந்தது விழா.
*****
நெடுஞ்சாலை
            புளிய மரங்களையும், அரச மரங்களையும் வெட்டி வீழ்த்திய வழியில் சென்று கொண்டிருந்தது தேசிய நெடுஞ்சாலை.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...