18 Mar 2017

எருதுகள் வளர்ப்பு


எருதுகள் வளர்ப்பு
            இப்போதும் எருதுகள் வளர்க்கப்படுகின்றன ஜல்லிக்கட்டுக்காவும், சினை ஊசி போட விந்து சேகரிப்பதற்காகவும்.
*****
ஓர் உறையில் ஒரு கத்திதான் இருக்க முடியும்!
            ஒபாமா - ஒசாமா என்ற ஓர் எழுத்து வேறுபாடு, ஒபாமா ஒசாமாவை வீழ்த்தியதும் ஒரு முடிவுக்கு வந்தது உலகெங்கும்.
*****
உலக அமைதி
            அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவுக்குத் தெரிந்துதான் நடந்திருக்குமா முள்ளிவாய்க்கால் படுகொலை?! மண்டையைக் குழப்பிக் கொண்டது நோபல் கமிட்டி.
*****

No comments:

Post a Comment