1 Apr 2017

சூது கவ்வும்


சூது கவ்வும்
            நேற்று சிறை சென்று, இன்று பெயிலில் மீண்ட தலைவர் சொன்னார், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்! தர்மமே மறுபடியும் வெல்லும்!"
*****
மாபெரும் உடைத்தல்
            "இடைத்தேர்தலில் போட்டியில்லை!" பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார் கட்சியை உடைத்துப் பெட்டி வாங்கிய தலைவர்.
*****
மாற்றம் ஒன்றே மாறாதது
            கட்சி மாறியதும் தன் பேஸ்புக் மற்றும் டிவிட்டரின் ப்ரொப்பைல் பிக்சரையும் மாற்றிக் கொண்டார் தலைவர் மாரியப்பன்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...