27 Mar 2017

வெடி


வெடி
            ஒன்றாக இருந்த போது தீர்ப்பை எதிர்த்து வன்முறையில் இறங்கியவர்கள், இரண்டாகப் பிரிந்த போது வெடி வெடித்துக் கொண்டாடினார்கள்.
*****
மரணம்
            "பாவத்தின் சம்பளம் மரணம்!" என்பதைத் திருத்திச் சொன்னார் தாமஸ் தாத்தா, "தீர்ப்பின் விமோசனம் மரணம்!"
*****
பார்த்துக்குங்க
            "இந்த வாட்ஸ் அப், பேஸ்புக்கை மட்டும் கொஞ்சம் பார்த்துக்குங்க! நான் ஆட்சியைப் பிடிச்சிடுவேன்!" என்றால் தலைவர் பாண்டுரங்கன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...