24 Mar 2017

இன ஒழிப்பு


இன ஒழிப்பு
            நாட்டு மாடுகள் அனைத்தும் ஈன்றதெல்லாம் சீமைக் கன்றுகள்.
*****
குழப்பம்
            அந்த எம்.எல்.ஏ.வுக்கு இரண்டாகப் பிரிந்த கட்சியில் எந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருந்தது.
*****
சொகுசு
            "எம்.எல்.ஏ. ஆயிட்டா சொகுசு வாழ்க்கைதான்!" என்று நினைத்ததை ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொண்டார், சொகுசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்த எம்.எல்.ஏ.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...