26 Mar 2017

விசாரிப்பு


முன்னேற்றம்
            "முதல்ல அமைச்சர்களா மாத்திகிட்டு இருப்பாங்க! இப்ப முதலமைச்சர்களா மாத்திகிட்டு இருக்காங்க! நல்ல முன்னேற்றம்தான்!" என்றார் அடிக்கடி டிரான்ஸ்பரில் மாறிக் கொண்டு இருந்த மாரிமுத்து.
*****
கனவு
            தீர்ப்பு வெளிவந்த பிறகு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் பிறந்தது முதலமைச்சர் கனவு.
*****
விசாரிப்பு
            தொகுதிக்கு வந்த எம்.எல்.ஏ.வை மக்கள் ஆர்வமாக விசாரித்தனர், "சொகுசு பங்களா அனுபம்லாம் எப்படி இருந்துச்சு?"
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...