6 Mar 2017

பாவமன்னிப்பு


பாவமன்னிப்பு
"பைபிளை முழுசா படித்ததாக பொய் சொல்லிட்டேன்!" என்றான் பாவ மன்னிப்பு கேட்ட ஜோசப்.
*****
சத்தியம்
"இனிமே சத்தியமா திருட மாட்டேன்!" என்று பகவத் கீதையின் மேல் சத்தியம் செய்தவன் போகும் போது கையோடு எடுத்துச் சென்றான் புத்தகத்தை.
*****
காலம்
ஆசை நாயகிதானே என்று அலட்சியமாகப் பார்த்தவர்கள் அரசியானதும் அலட்சியமாக காலில் விழுந்தார்கள்.
*****

No comments:

Post a Comment