22 Mar 2017

கிராபிக்ஸ் பெட்டர்


தேடல்
            மக்கள் வரிசையாக நிற்கும் இடங்களில் எல்லாம் ஏ.டி.எம்.மைத் தேடத் துவங்கினான் ரஞ்சித்.
*****
அறிவுரை
            "யார்கிட்டேயும் சண்டை போடக் கூடாது! எல்லார்கிட்டேயும் பிரெண்ட்ஸா இருக்கணும்" அறிவுரைச் சொல்லி விட்டுப் போனார் அம்மாவிடமிருந்து விவாகரத்து வாங்கிய அப்பா.
*****
கிராபிக்ஸ் பெட்டர்
            மாஸ் ஹீரோ கதையின் பட்ஜெட்டைக் கேட்டு மலைத்த தயாரிப்பாளர் "பட்ஜெட் கூட போனாலும் கிராபிக்ஸ் படமாவவே பண்ணுவோம்" என்றார்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...