5 Feb 2017

ரசனை


ரசனை
            வாட்ஸ் அப்பில் குளியில் வீடியோ வெளியான பின், அந்த நடிகையின் படத்தைப் பார்க்க குவிந்தனர் ரசிகர்கள்.
*****
முறை
                  ஆபிஸ் முடிந்ததும், பியூனிடம் வேலை சொல்லி விட்டு வீட்டில் வந்து படுத்துக் கொண்டார் மேனேஜர்.
*****
அனுமதிகள்
                  வேட்டி கட்டி வருவதை அனுமதிக்காத அந்த பைவ் ஸ்டார் ஓட்டலின் எதிரே இருந்த அந்த கோயிலில் பேண்ட் அணிந்து செல்பவர்களுக்கு அனுமதி இல்லை.                                                                                    
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...