5 Feb 2017

துருப்புச் சீட்டு


வேண்டாம்
கோவலன் சாவு
சொல்வது
மரண தண்டனை
வேண்டாம் என்பதுதான்!
*****

இருக்கிறது
திரும்பச் சொன்ன பொய்
திருப்தியாய் இருக்கிறது
உண்மையைப் போல!
*****

துருப்புச் சீட்டு
இருக்கும் இரண்டும்
மட்டம்!
இரண்டில்
ஒன்றைத்தான்
தேர்ந்தெடுக்க வேண்டும்
என்பது
சட்டம்!
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...