4 Feb 2017

இரு செய்திகள்


வேலை
    திறந்த வெளியில் மலம் கழித்து விட்டு அரக்கப் பரக்க ஓடினாள் முத்தம்மா லெட்ரின் சுத்தம் செய்ய.

இரு செய்திகள்
    ஒரே பக்கத்தில் இரு செய்திகள் வெளியாகியிருந்தன. செம்மரம் வெட்டியதாக பத்து பேர் சுட்டுக் கொலை. வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார் விஜய் மல்லையா.

பிழைப்பு
    “இந்த ஸ்ட்ரெஸ் மட்டும் இல்லேன்னா..” என்று பிரபல ஹீரோ பிரதீப் சொல்ல,  “என் பொழப்புல மண்ணுதான்” என்று நினைத்துக் கொண்டார் சைக்கியாட்ரிஸ்ட் சந்துரு,

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...