4 Feb 2017

கற்பனை நிஜம்


பரவாயில்லை
ஓவர்டைம்
ஞாயிற்றுக் கிழமை வேலை
எது பார்த்தும்
திருப்திப்படாத முதலாளி
கடைசியில்
திருப்திபட்டுக் கொண்டார்
கடையில் வேலை பார்த்த
ஒருவன்
அவர் பெண்ணை
இழுத்துக் கொண்டோட
இவன் பரவாயில்லை என!
*****

கற்பனை நிஜம்
கடவுள்
கற்பனையா?
நிஜமா?
கற்பனையில் தோன்றிய
கடவுள் நிஜமாய் நிற்க
நிஜத்தில் தோன்றிய
கடவுள்
கற்பனை என்கிறார்!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...