22 Feb 2017

சோதனை முயற்சி


சோதனை முயற்சி
தலைப்புச் செய்தி ஸ்க்ரோலில் ஓடிக் கொண்டிருந்தது, "இந்தியாவில் 100 கோடி மக்களை வரிசையாக நிற்க வைத்தால் எத்தனை கி.மீ.க்கு நிற்க வைக்க வேண்டியிருக்கும்? ஏ.டி.எம்.முன் நிற்க வைத்து சோதனை முயற்சி!"
*****
சேஞ்ச் அப்
வழக்கமாக டாப் அப் பண்ணி விடச் சொல்லும் அனிதா கேட்டாள், "ரெண்டாயிரத்துக்கு சேஞ்ச் பண்ணித் தர முடியுமா?"
*****
உப்பில்லே!
உடல் நலன் பற்றி பேசிக் கொண்டு இருந்தவர், உடல் பருமனாக இருந்தார்.
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...