|
வந்தது
அங்காடிக்காக கட்டப்பட்டு, ஆறு மாதமாக காலியாக இருந்த
கட்டிடத்தில், கடைசியாக வந்தது டாஸ்மாக்!
|
|
தப்பித்தல்
அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க,
"முதல்ல என்னை போலீஸ்ல ஒப்படைங்க!" என்றான் மாட்டிக் கொண்ட செயின் அறுக்கும்
சேகர்.
|
|
கடைசிப் பேச்சு
"கடைசியா அப்பா எப்போ
பேசினார்?" என்று கேட்ட அம்மாவிடம் மகன் சொன்னான், "டூவீலர்ல போய்ட்டு
இருக்கிறப்ப செல்போன்ல!"
|
8 Feb 2017
கடைசிப் பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
No comments:
Post a Comment