19 Feb 2017

வாழ்ந்தும், பிரிந்தும்...


வாழ்ந்தும், பிரிந்தும்...
பேஸ்புக்கில் திரிந்த
நம் காதலை,
வாட்ஸ் அப்பில் அலைந்த
நம் காமத்தை
ஒரு பெட்டியில்
பிடித்து வைத்திருக்கிறேன்
லிவிங் டுகெதர் வாழ
ஒரு லேக் வியூ அபார்ட்மெண்டில்!
விருப்பம் இருந்தால் வா
வாழ்ந்தும், பிரிந்தும்
பார்க்கலாம்!
*****

போனேன், போனேன்...
ஒரு ஸ்மைலி அனுப்பினாய்
நான்
சிரிக்க மறந்துப் போனேன்!
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...