19 Feb 2017

நான் ஸ்டாப்


நான் ஸ்டாப்
"நான் ஸ்டாப்பா ரெண்டரை மணி நேரமும் சிரிச்சுகிட்டே இருக்கணும்!" முடிவு செய்து கொண்டு புறப்பட்டுச் சென்றனர் நண்பர்கள் பேய்ப் படத்திற்கு!
*****
சிரிப்பு
"அப்பா! பேய்ப்படம்பா!" சிரித்துக் கொண்டே சொன்னாள் மகள்.
*****
நண்பர்கள்
குடியால் உயிரிழந்த கந்தனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்க்குக் கீழே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர் ரஞ்சனும், தாசும்.
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...