19 Feb 2017

விசாரணை


விசாரணை
"இன்னிக்கு எந்தக் கோயிலுக்கு?" விசாரித்தார் பிச்சைக்காரரை இன்னொரு பிச்சைக்காரர்.
*****
எதிர்பார்ப்பு
"நேர்லதான் வந்து பார்க்க மாட்டேங்றே! ஒரு வீடியோ கால் பண்ணக் கூடாதா?" என்றார் முதியோர் இல்லத்தில் இருந்த அப்பா.
*****
சம்பளம்
"இந்த மாசச் சம்பளம் டியூ கட்டுவதற்கே சரியாப் போச்சு!" என்றார் மாமூல் கேட்ட போலீஸ்காரர்.
*****

No comments:

Post a Comment