3 Feb 2017

முதல் பயன்


முதல் பயன்
பின்னால் வரும்
வாகனங்களை
பார்க்க உதவும்
பைக்கின் கண்ணாடி
முதலில் அவன்
முகம் பார்க்க உதவுகிறது!
பிறகு அவன்
ஹெல்மெட்டை
மாட்டி வைப்பதற்கு உதவுகிறது!
*****

ரகசியம்
கனி தின்னும் பறவைக்கு
தெரியாது
மரத்தைத் தின்னுவதும்
எச்சமிட்ட பின்
ஒரு மரத்தை
பிரசவிப்பதும்!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...