3 Feb 2017

நிராசை


எண்ணம்
ஆக்சிடென்டை படம் பிடித்த மணி, எத்தனை லைக்ஸ் கிடைக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தான்.
*****
நிராசை
"நீ ஆசையா கேட்டப்படி உன்னை டூருக்காவது அனுப்பியிருக்கலாம்!" என்றார் அப்பா அனிதாவிடம் ஆயிரத்தையும், ஐநூறையும் மாற்ற முடியாத விரக்தியில்.
*****
ஆசை
ஆசையோடு வாங்கி பார்த்து விட்டு, திரும்பக் கொடுத்து விட்டார் ரெண்டாயிரம் ரூபாய்க்கு சில்லரை தராத மளிகைக்கடை அண்ணாச்சி.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...