3 Feb 2017

ரியாலிட்டி


சேஞ்ச்
ஒரு சேஞ்சுக்காக ஊட்டிக்குச் சென்ற மார்க்ஸ் ஆயிரத்தையும், ஐநூறையும் சேஞ்ச் செய்ய முடியாமல், சேஞ்சுக்காக இனி பயணிப்பதில்லை என முடிவெடுத்தான்.
*****
ரெய்டு
ண்மையில் வெளியிட்ட படத்துக்கு வரிவிலக்குப் பெற்ற தயாரிப்பாளரின் வீட்டில் நடந்தது இன்கம்டாக்ஸ் ரெய்டு.
*****
ரியாலிட்டி
"இந்தப் பேய்படத்துக்காக தற்கொலை பண்ணிக்கிறேன் சார்!" என்றாள் ஹீரோயின் அனிஷா.
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...