17 Feb 2017

மீசை


மகிழ்ச்சி
அபார்ட்மெண்டில் தனியாக வசித்தவன் சந்தோசப்பட்டான் தனக்குத் துணையாக கூண்டுக்கிளி வந்த பிறகு!
*****
மீசை
புத்தகத்தில் இருந்த படங்களுக்கு எல்லாம் மீசை வரைந்துப் பார்த்தாள் செல்லமகள்!
*****
சில்லரை
சில்லரைகளைக் குலுக்கிப் பார்த்து விட்டு பக்கத்தில் வைத்திருந்த பையில் போட்டுக் கொண்டார் பிச்சைக்காரர்!
*****

No comments:

Post a Comment