18 Feb 2017

பிரச்சனை


நிறைதல்
சாவுக்கு வந்திருந்தவர்களால் நிறைந்திருந்த அந்த ஊரின் டாஸ்மாக்!
*****
அடையாளம்
திருவிழாவில் காணாமல் போன மகன் குறித்து புகார் கொடுத்தார் தந்தை, "காணாமல் போறதுக்கு முன்னாடி மொபைல்ல போகிமான் விளையாடிகிட்டு இருந்தான் சார்!"
*****
பிரச்சனை
சக்களத்திப் பிரச்சனையை முடித்து விட்டுக் கிளம்பினார் தலைவர், காவிரிப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதாக, காவிரியின் வீட்டுக்கு!
*****

No comments:

Post a Comment

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

கதை புனைந்தவரின் துர்பாக்கியம் என் கதையை யாரும் கேட்கவில்லை எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறேன் கேட்போர் யாருமில்லாமல் எப்படி சொல்வது ...