18 Feb 2017

கொடுப்பினை


கொடுப்பினை
இருந்த எல்லா
பொருள்களையும்
அடித்துச் சென்ற மழை
இதுவரை
இல்லாத அன்பைக்
கொடுத்து விட்டுச்
சென்றது!
*****

அற்புதம்
அற்புதமான கவிதையை
எழுதி விட்டதாகச்
சொல்ல முடியாது,
எழுதாத கவிதை
அற்புதமாக
இருக்கிறது!
*****

No comments:

Post a Comment

கதை புனைந்தவரின் துர்பாக்கியம்

கதை புனைந்தவரின் துர்பாக்கியம் என் கதையை யாரும் கேட்கவில்லை எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறேன் கேட்போர் யாருமில்லாமல் எப்படி சொல்வது ...