22 Feb 2017

நட்பு


நட்பு
புணர்ச்சிப் பழகுதல் வேண்டா
பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப்
உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்!
*****

பாடல் விளக்கம்
பாத்ரூமில் பாடினால்
பீப் பாடலா
என்று கேட்ட
மகனுக்குச் சொன்னேன்
அது
பாத்ரூமில்
தாழ்ப்பாள் இல்லாததால்
பாடும் பாடல்
என்று!
*****

No comments:

Post a Comment

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை!

நூலகத்திற்குள் இல்லாத தேநீர் கடை! நூலகங்களுக்குப் போனால் நிறைய ஆச்சரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படி இருந்த நூலகம் இப்படி இரு...