7 Feb 2017

இருக்கும் இடம்

                              பாசம்டா!
அப்பாவை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைத்ததும் முதல் வேலையாக அவர் போட்டோவைப் பெரிதாக்கி ஹாலில் மாட்டி வைத்தான் அன்புச்செல்வன்.


சாவு
    கர்நாடகத்தில் இருந்த மகனைப் பார்க்கச் சென்ற தந்தை விக்கல் தாளாது செத்துப் போனார்.



இருக்கும் இடம்
    “பெட்டிக்கடைக்கு மாச வாடகை பத்தாயிரமா?” என்று வாய் பிளந்த அங்கப்பனிடம், "பக்கத்துலேயே ஸ்கூல், டாஸ்மாக் ரெண்டும் இருக்கு!" என்றார் அந்த இடத்தின் ஓனர்.

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...