6 Feb 2017

சந்தர்ப்பம்


பங்கு
                  உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பங்கு கொள்ளும் பக்கத்து மாநிலம், இயற்கையாகப் பெய்து ஓடி வரும் ஆற்று நீருக்கு மட்டும் பங்கு தர மறுத்தது.
*****
மறுப்பு
                  அதன் பின் யாரும் பெண் தர மறுத்தார்கள், காதலித்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய கார்த்திக்கு.
*****
சந்தர்ப்பம்
                  கடைசிப் பேருந்தைத் தவற விட்ட நிர்மல், அமலாவிற்கு கால் செய்து கேட்டான், "ப்ரீயா இருக்கியா?"
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...