5 Feb 2017

என்கெளன்டர்


என்கெளன்டர்
                  போலீசுக்கும், ரெளடிகளுக்கும் நடந்த மூர்க்கமான என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் இன்ஸ்பெக்டர்.
*****
வழக்குகள்
                  அறை எண் நான்கில் நில அபகரிப்பு வழக்கை எதிர்கொண்ட தலைவர் தங்கமுத்து, அறை எண் ஏழுக்குச் சென்றார் அவதூறு வழக்கை எதிர்கொள்ள!
*****
வாழ்த்து
                  பேஸ்புக்கில் லைக் போட்ட தலைவர்க்கு நேரில் சென்று வாழ்த்து சொன்னான் தொண்டன் பால்பாண்டி.                             
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...