|
பேச...!
“அப்பா உன்னிடம் பேச ஆசைப்படுறார்!” அம்மா சொன்னதும்,
"அவரை ஒரு வாட்ஸ் அப் அக்கெளண்ட் ஓப்பன் பண்ணச் சொல்லு!" என்றான் மகன்.
|
|
கேன்வாஸ்
"எல்.கே.ஜி. முதல் ப்ளஸ்டு வரை தனியார் பள்ளியில் படித்தால்தான், கவர்மென்ட்
காலேஜ்ல சீட் கிடைக்கும்" கேன்வாஸ் செய்தார் தனியார் பள்ளியின் ஏஜென்ட்!
|
|
தண்டனை
மேசையைத் தட்டிய மாணவன் தண்டிக்கப்பட்டான், எம்.எல்.ஏ. நடத்திக் கொண்டிருந்த
தனியார் பள்ளியில்.
|
6 Feb 2017
கேன்வாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
பாமாவின் ‘கருக்கு’ நாவல் – ஓர் எளிய அறிமுகம் பாமாவின் ‘கருக்கு’ நாவல் 1992 இல் எழுதப்பட்டது. எழுதப்பட்டு முப்பது ஆண்டுகள் கழித்தும் மீண்டு...
No comments:
Post a Comment