19 Feb 2017

சொல் என்று...


சொல் என்று...
"இதை நீ
எப்போது எழுதினாய் என்று
தெரியும்" என்றாள்!
முதன் முதலில்
நடுக்கம் தோன்றியது
அவனுக்கு
உண்மையைக்
கண்டுபிடித்து விடுவாளோ என்று!
சுதாரித்துக் கொண்டவனாய்
மனதில் எழுந்த சித்திரத்தை
புன்னகைப் பூசி மறைத்துக் கொண்டு
இவள் சித்திரத்தை
நிறைத்துக் கொண்டு
"எப்போது சொல்?" என்றான்.
*****

ணம்
தண்ணியாய்ச் செலவழித்து
பணம் போக்கியவன்
பணம் பண்ணுகிறான்
மினரல் வாட்டர் விற்று!
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...