20 Feb 2017

விச் ஹாப்

வேண்டுதல்
"வேண்டுதல் நிறைவேறல! மாத்திட்டேன்!"
"வேண்டுதலையா?"
"ம்ஹூம்! கடவுளை!"
*****
விச்  ஹாப்
"பர்ஸ்ட் ஹாப் சரியில்லன்னா, செகண்ட் ஹாப்ல சரி பண்ணிக்கலாம்! ரெண்டு ஹாப்பும் சரியில்லையே!" என்றார் தயாரிப்பாளர்.
"பார்ட் டூவுல சரி பண்ணிக்கலாம்!" என்றார் டைரக்டர்.
*****
பேஷன்
"லேட்டஸ்ட் பேஷன் இல்லையா?" என்று சுதீப் கேட்டதும், இன்னும் நான்கைந்து இடங்களில் கிழித்து விட்டு அந்தப் பேண்டைக் காட்டினார் கடைக்காரர்.
*****

No comments:

Post a Comment

அது ஒரு பிரச்சனை!

அது ஒரு பிரச்சனை! அனிதாவுக்குப் பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. இது போன்ற இந்தப் பிரச்சனைகளைக் கையாளுவது எப்போதும் குழப்பமே. ...