1 Mar 2017

தாத்தா தி கிரேட்


முறியடிப்பு
பேஸ்புக்கில் பரவிய போராட்டத்தை வாட்ஸ் அப்பில் முறியடித்தார் தலைவர் தங்கபாண்டியன்.
*****
குனிவு
படத்தில் நூறு பேரை தனியாளாய் துவம்சம் செய்த ஹூரோ அகில் கட்டப்பஞ்சாயத்தில் தலை குனிந்து நின்றான்.
*****
தாத்தா தி கிரேட்
பேரனிடம் மொபைல் கேம்ஸ் விளையாட கற்றுக் கொண்டிருந்தார் தாத்தா. பதிலுக்கு தாத்தாவிடமிருந்து பல்லாங்குழி விளையாட கற்றுக் கொண்டிருந்தான் பேரன்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...