4 Feb 2017

கிளைமாக்ஸ்


கிளைமாக்ஸ்
    பேய் பட ஸ்கிரிப்டை எழுதி முடித்த அடுத்த நொடி மாரடைப்பால் காலமானார் பிரபல இயக்குநர் பாரதிசந்தர்.

மகிழ்ச்சி
    “தேர்வு ரத்து” என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தனர் ஆசிரியர் தகுதி தேர்வுக்குத் தயாரான வருங்கால ஆசிரியர்கள்.

காரணம்
    வெளிப் பயணங்களைத் தள்ளிப் போடும் அம்சா அடிக்கடி சொல்லும் காரணம், “டாய்லெட் ஸ்பெசிலிட்டி சுத்தமா இருக்காதுப்பா!”

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...