5 Feb 2017

தீர்வு


போட்டி
                  போட்டிப் போட்டு ஊருக்குள் ஓடிக் கொண்டிருந்தன, மணல் லாரிகளும், தண்ணீர் லாரிகளும்.                                                      
*****
ஆச்சர்யம்
                  கிரெடிட் கார்டை நீட்டிய ரஞ்சித்தை ஆச்சர்யமாகப் பார்த்தார் டாஸ்மாக் பணியாளர்.
*****
தீர்வு
                  அடிக்கடி வழி மாறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை கோயில் யானையாக்கி பிரச்சனையைத் தீர்த்தனர் கிராம மக்கள்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...