2 Feb 2017

முத்துன கத்திரி


வீடு திரும்பல்
கோபித்துக் கொண்டு போன பின் வீடு திரும்பவில்லை பூனை.
*****
நல்ல பையன்
"நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க" என்றான் தரகரிடம் ஜெயிலில் இருந்த வெளிவந்த நீலன்.
*****
முத்துன கத்திரி
"ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கினது!" என்ற பெருமையுடன் காட்டிக் கொண்டிருந்தாள் தீபிகா முத்தின கத்திரிக்காயை.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...