3 Feb 2017

அலுவலகப் பயன்பாடு


அலுவலகப் பயன்பாடு
“ஆபிஸ்ல உள்ள பொருட்களை ஓன் யூஸ் பண்ணக் கூடாது!” அறிவுரை வழங்கிய மேனேஜர் அடுத்த இரண்டாவது வாரத்தில் ஸ்டேனோவுடன் ஓடிப் போனார்.

பேறு
அனாதை இல்லத்திற்குச் சென்று வந்த, அந்த மாதத்தில் கருத்தரித்தாள், அஞ்சு வருடங்களாக குழந்தை பேறில்லாத அனிதா.

குணம்
    சி.டி. ஸ்கேன், கார்டியோகிராம், எண்டோஸ்கோபி… என்று எழுதியிருந்த லிஸ்டைப் பார்த்த அதிர்ச்சியில் அத்தனை நோய்களும் குணமானது போல உணர்ந்தார் அனந்த பத்மநாபன்.

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...