விளையாட்டு
ஒரு நாள் விடுப்பில் விளையாடித் திளைக்கும்
பேரக் குழந்தைகளை ப்ரீசர் பாக்ஸில் இருந்தபடியே பார்த்துச் சிரித்தார் இறந்து போன
தாத்தா!
|
வாழ்த்து
மண்டபம் காலியாக கிடக்க, வாட்ஸ் அப்பில் நிரம்பி
வழிந்தன வாழ்த்துகள்!
|
சபதம்
இனி தங்கம் வாங்குவதில்லை என்று சபதம் எடுத்திருந்தார்கள்
இந்தியாவிலிருந்து சென்றிருந்த வீரர்கள்.
|
7 Feb 2017
சபதம்
Subscribe to:
Post Comments (Atom)
விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?
விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...
-
"சுத்தம் சோறு போடும்' என்பது பள்ளிக் காலத்திலிருந்து வாத்தியார்மார்கள் நமக்கு சொல்லிக் கொண்டு வரும் சங்கதி. ...
-
இரங்கல் நிமித்தமான நாவல் குடியால் கணவனை இழந்த குடும்பங்கள், வெளிநாடு சென்ற கணவன் திரும்பி வராத குடும்பங்க...
-
ஆறுகாட்டுத்துறை நாவல் - ஆற்று காட்ட முடியாத வாழ்வின் சுழல் நம் இந்தியச் சமூகத்தில் பல தாரங்களை மணந்து கொண்ட அரசர்...
No comments:
Post a Comment