2 Feb 2017

பொம்மை


கிப்ட்
அருண் திவ்யாவுக்குக் கொடுத்த மேரேஜ் கிப்டுக்குள் இருந்தது மெமரி கார்ட்.
*****
பொம்மை
            "அப்பா! அவன் மிரட்டுனது பொம்மை துப்பாக்கிப்பா!" என்றான் கணபதி. "நான் கொடுத்ததும் கள்ளநோட்டுதான்டா மவனே!" என்றார் பரமசிவம்.
*****
வேண்டல்
"எப்படியாவது பதினைஞ்சாம் தேதி தொடங்குற பரீட்சையைத் தள்ளி வெச்சிடு!" என வேண்டிக் கொண்டான், பதினைந்தாம் தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் தொடரைப் பார்க்க விரும்பிய ஆதவ்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...