7 Feb 2017

தீர்ப்பை மீறி...

                              தீர்ப்பை மீறி...
தீர்ப்பை முறியடித்து முந்திக் கொண்டார் மாரடைப்பால் காலமான தூக்குத் தண்டனைக் கைதி கண்ணாயிரம்.


அறிவுரை
“படிச்சாத்தான்டா பொழைக்கலாம்!” அறிவுரைச் சொல்லி மகனை ஹேக்கிங் டெக்னாலஜியைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தான் பிக்பாக்கெட் பெருமாள்!


அவரவர் வார்த்தைகள்
“பணமா போடுங்க” என்றார் பேருந்தில் பிச்சையெடுத்த பிச்சைக்காரர்! "சில்லரையாக கொடுங்க!" என்றார் பேருந்தில் பயணச்சீட்டு தந்த நடத்துனர்!

No comments:

Post a Comment